Ka Naa Su க.நா.சு

113

இளமைக்காலத்தில் புதுமைப்பித்தனுக்கு அடுத்தபடியாக சுந்தர ராமசாமியை ஈர்த்த இலக்கிய ஆளுமை க.நா.சு. எழுத்தை மட்டுமே பிடிமானமாகக் கொண்ட க.நா.சுவின் நாடோடி வாழ்க்கையின் அலட்சியமான பக்கங்கள் சு. ராவின் நினைவுகளினூடே விரிகின்றன. க.நா.சு மீது தான் வைத்திருந்த அன்பும் மதிப்பும் தோய்ந்த நட்புக்குச் சலுகையளிக்காமல் சு.ரா. கூறிச் செல்லும் விமர்சனங்களையும் இந்நூலில் காணலாம்.

  Ask a Question